வரலாறு

1930 நவம்பர் 22 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட பொது நம்பிக்கைப் பெறுப்பாளர் திணைக்களம் 1931 ஆம் ஆண்டில் அதன் செயற்பாடுகளை ஆரம்பித்தது பொது நம்பிக்கை பொறுப்பாளர், வர்த்தமானி அறிவித்தல் உத்தியோகத்தர்கள் இருவர், ஒரு எழுதுவினைஞர் மற்றும் இரண்டு இலுவலக உதவியாளர்கள் அடங்களாக எட்டுப் பேர்களைக் கொண்ட பணியாளர் சபை மூலமாகும்.

ஆரம்பம் தொடக்கம் அவர்களின் அர்பணிப்பு மற்றும் சிரமத்துடன் பணியாற்றுவதன் மூலம், இச் சிறிய இராச்சியத்தின் வரலாற்றிற்கு பல்வேறுபட்ட பங்களிப்புக்கள் வழங்கப்பட்டுள்ள பொது மக்களைப் போன்று சமூகத்தின் உயரிய வரவேற்பு கொண்ட நபர்களில் குறிப்பிடத்தக்களவு பலம்பொருந்திய மற்றும் நம்பிக்கையினை மநநசவாலையம கட்டியெழுப்புவதற்கு பொது நம்பிக்கைப் பெறுப்பாளருக்கு முடிந்தமை எமது தேசத்திற்கு மிகப் பெறுமையாகும்.!

அநகாரிக தர்மபால, சேர் டி.பீ. ஜயதிலக, ஏ,ஏ.டி. அல்விஸ், முதலியார் ஜயவிக்ரம, லேனார்ட் ரூபசிங்ஹ, சேர் சந்திரசேகர, முதலியார் சில்வா விஜேசிங்ஹ மற்றும் ஜோசப் ஹோக் ஆகிய கீர்த்திமிக்க அணுசரணையாளர்கள் ஒரு சிலர் உள்ளனர். இக் கீர்த்திமிக்க கொடை வள்ளல்கள் பொது நம்பிக்கைப் பொறுப்பாளர்கள் தொடர்பில் விN~ட நம்பிக்கையினை வைத்திருந்ததுடன் அவர்கள் புன்னிய கருமங்கள் மற்றும் நலன்புரி பணிகளுக்காக தாம் ஈட்டிய அனைத்து செல்வத்தினையும் பராமரிப்பதற்கு மற்றும் முகாமைத்துவப்படுத்திற்கு உட்படுத்துவதற்கு தனிப்பட்ட ரீதியில் பொது நம்பிக்கைப் பொறுப்பாளரை தேர்ந்தெடுத்தனர்.

பொது நம்பிக்கை பொறுப்பாளர் திணைக்களத்தினை தாபிக்கும் போது அது பொது அரச கட்டமைப்புக்குள் பாரிய மாற்றங்களுடன் தாபிக்கப்பட்டதாக கருதப்படுகின்றது. நிலையியற்சபை நிறுவனமாக இது அறிமுகப்படுத்தியமை நாட்டின் நிருவாக வரலாற்றில் முதல் தடiவாயாகும்.

தற்போது, செயற்பாடுகளை சிறந்த முறையில் மேற்கொள்ளும் பலம்பொருந்திய நிறுவனமாக இது காணப்படுகின்றது.

1922 இலக்கம் 1 கொண்ட பொது நம்பிக்கைப் பொறுப்பாளர் சட்டளைச் சட்டம் 1930 நவம்பர் 22 ஆம் திகதி அமுல்படுத்தப்பட்டது. இது 1931 இலக்கம் 11 கொண்ட கட்டளைச் சட்டம், 1938 இலக்கம் 59 மற்றும் 1983 இலக்கம் 41 கொண்ட சட்டத்தின் மூலம் மறுசீரமைக்கப்பட்டது.