1944 (இலக்கம் 28இ 1944) விஹாரை காணி (நட்டஈடு) கட்டளைச் சட்டத்தின் 2இ3 ஒழுங்குவிதி சட்டத்திற்கு அமைய தேசிய தேவைகளுக்காக விஹாரை மற்றும் ஏனைய சமயத் தளங்களுக்கு உரிய காணியினை அரசாங்கத்தினால் பொறுப்பேற்பதற்காக நட்டஈட்டினை வழங்கும் செயற்பாடுகள் பொது நம்பிக்கைப் பொறுப்பாளர் திணைக்களத்திற்கு பொறுப்பளிக்கப்பட்டுள்ளது.
திணைக்களத்தினை ஆரம்பிப்பதற்கு முன்னர் தொடக்கம் விஹாரை கட்டளைச் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்துத்துறைகள் தொடர்பில் செயற்பாடுகளை மேற்கொள்வதற்கு விஹாரை நட்டஈட்டுப் பிரிவிற்கு பொறுப்பளிக்கப்பட்டது. இப் பிரிவு நிருவாக செயற்பாடுகளில் ஈடுபடுவதற்கு முன்னர் 1981 இலக்கம் 42 கொண்ட பௌத்த தேவாலகம (மறுசீரமைப்பு) சட்டத்தின் கீழ் அனைத்து பௌத்த செயற்பாடுகளும் நியமிக்கப்பட்ட பொளத்த ஆணையாளருக்கு பொறுப்பளிக்கப்பட்டுள்ளது. விஹாரை வளாகம் (நட்டஈடு) கட்டளைச் சட்டத்திற்கு அமைய இப் பிரிவிற்கு கிடைக்கும் அனைத்து நட்டஈடுகளும் விஹாரை கட்டளைச் சட்ட வரைவின் கீழ் பௌத்த ஆணையாளரின் அங்கீகாரத்திற்கு உட்பட்டுள்ள பணிகளுக்கு வழங்கப்படுகின்றது.
வெளிவிவகார அமைச்சினால் இறந்த நபரின் (நாட்டின் எல்லைக்கு வெளியே இடம்பெற்ற) உரிய குடும்பத்தின் அங்கத்தவர்களுக்கு வழங்கப்படும் நிலுவை நிதி மற்றும் ஏனைய நட்டஈட்டு நிதியினை வழங்குதனை உறுதிப்படுத்தும் பொறுப்பு வெளிநாட்டு நட்டஈட்டுப் பிரிவிற்கு உரியதாகும்.
இப் பிரிவு கீழ் குறிப்பிடப்பட்ட கடமைகளை நிறைவேற்றுவது தொடர்பாக கண்டறிய வேண்டும் :
- இ;வ்வாறான நிலமைகளின் கீழ் சிறு வயதினருக்கு உரிமை கிடைப்பதற்கு நிலையான வைப்புக் கணக்கினைத் திறத்தல் (மேற்கூறப்பட்டவாறு)
- ஆரம்பிக்கப்பட்ட நிலையான வைப்புக்களில் வட்டியினை திரட்டுதல்.
- வழங்கப்பட்ட சேவைகளுக்காக உரிய அரசாங்கத்தின் கட்டணத்தினை ஈட்டுதல்.
பணிகள்
(1) இலங்கை பிரஜை நாட்டிற்கு வெளியே உயிர் இழக்கும் பட்சத்தில் வெளிவிவகார அமைச்சினால் வழங்கப்பட்ட நிலுவை நிதி மற்றும் நட்டஈட்டு காசோலையினை வநியோகித்தல்.
1.1 நட்டஈட்டினைப் பெற்றுக் கொள்வதற்காக தேவையான அனைத்து ஆவணங்களையும் வழங்குதல்.
1.2 அனைத்து அறிக்கைகளுக்காக கேவைகளைப் பேனுதல்.
1.3 நிதி செயற்பாட்டு சபையினால் கணக்கு இலக்கத்தினைப் பெற்றுக் கொள்வதற்கு தேவையான மாதிரிப்படிவத்தினை சமர்பித்தல்.
1.4 தயாரிக்கப்பட்ட கணக்கிற்கு நிதி வைப்பில் இடுவதற்காக உரிய ஆவணங்கள் (பொது நம்பிக்கைப் பொறுப்பாளர் கட்டளைச் சட்டத்தின் 31 இன் கீழ்) பூரணப்படுத்தப்பட்டுள்ளதாக உறுதிப்படுத்தல்.
1.5 உரிமை கிடைப்பதற்கு பொருத்தமான குடும்பங்களில் அல்லது குடும்பம் அல்லாத அங்கத்தவரிடம் வினவுவதற்காக பெற்றுக் கொள்வதற்கான கோரிக்கை கடிதத்தினை அனுப்புதல்.
1.6 அங்கத்தவர்கள் விசாரணைக்காக பங்கேற்றதன் பின்னர், பிரிவினால் அனைத்து ஆவணங்களையும் பரிசோதனை செய்து தேiவாயன சந்தர்பங்களில் உரிய அனைத்து அறிக்கைகள் (படிவங்களின் போட்டோ பிரதி) பெற்றுக் கொள்ளல்.
1.7 உயிர் இழந்த நபரின் தரப்பினால் சமர்பிக்கப்பட்ட ஆவணங்களைப் பயன்படுத்தி எதிர்கால செயற்பாடுகளுக்காக பிரிவினால் கீழ் குறிப்பிடப்பட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.
- பங்கேற்ற தரப்பினர் பொது நம்பிக்கைப் பொறுப்பாளருக்கு அனுப்புதல்.
- கல்வி அமைச்சின் ஆலோசனை அலகு ஊடாக வினவுதல்
- எவையேனும் பூரணப்படுத்தப்படாத ஆவணங்கள் ஃ மாதிரிப்படிவங்கள் அடையாளம் காணப்படும் பட்சத்தில் துரிதகதியில் பூரணப்படுத்தப்பட்ட ஆவணங்களை வழங்குமாறு உரிய தரப்பினருக்கு அறிவித்தல்.
- சமர்பிக்கப்பட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள எவையேனும் தெளிவற்ற மற்றும் பிரச்சினைக்குரிய விடயங்களை தீர்ப்பதற்கு பொது நம்பிக்கைப் பொறுப்பு உத்தியோகத்தருடன் விN~ட கூட்டத்தினை நடாத்துதல்.
1.8 நிலுவை நிதி, சேர்க்கப்பட்ட நட்டஈடு மற்றும் அது பகிரப்படும் முறைகள் தொடர்பான விபரங்களை சேர்த்து அறிக்கையினைத் தயாரித்தல், பரிந்துரையினைப் பெற்றுக் கொள்வதற்காக பிரதி பொது நம்பிக்கைப் பொறுப்பாளருக்கு அறிக்கையினை சமர்பித்து இறுதி அங்கீகாரத்திற்காக பொது நம்பிக்கைப் பொறுப்பாளருக்கு சமர்பித்தல்.
1.9 அறிக்கை அங்கீகரிக்கப்பட்டதன் பின்னர், கொடுப்பனவு வவுசரைத் தயாரித்து அங்கீகாரத்திற்காக மீள சமர்பித்தல்.
1.10 அனைத்து அங்கீகரிக்கப்பட்ட வவுசர்களையும் அங்கீகரிப்பதற்காக நிதிப் பொறுப்பாளருக்கு சமர்பிக்கப்படும்
1.12 கசோலைகள் கிடைக்கும் உரிய நபர்களுக்கு, அதனைப் பெற்றுக் கொள்ள முடியுமான நேரம் மற்றும் திகதியினைப் போன்று மோசடிகளை தடுப்பதற்காக அங்கத்தவர்களின் அடையாளத்தினை உறுதிப்படுத்துவது தொடர்பாக அறிவித்தல்.
(2) இளம் வயது உரிமையாளர்களுக்காக நிலையான வைப்புக்களை உருவாக்குதல் மற்றும் முன்னெடுத்தல்.
2.1 இளம் வயதினருக்காக நிலையான வைப்புக் கணக்கினை ஆரம்பிப்பதற்காக தயாரிக்கப்பட்டுள்ள அனைத்து காசோலைகளையும் நிதிப் பிரிவிற்கு சமர்பித்தல்.
(3) காலவதியானதற்குப் பின்னர் அனைத்து சிறு வயதுக் கணக்குகளையும் விடுவித்தல்.
3.1 தேவையான அனைத்து விபரங்கள் மற்றும் ஆவணங்களைப் பெற்றுக் கொள்ளல். (கோவை இலக்கம் ஃ வைப்பு சான்றிதழின் பிரதி ஃ தேசிய அடையாள அட்டைப் பிரதி ஃ கேரிக்கைக் கடிதம் ஃ பிறப்புச் சான்றிதழ் பிரதி)
3.2 கணக்கு ஆரம்பித்த கோவையினை பெற்றுக் கொள்ளல்.
3.3 அனைத்து ஆவணங்களையும் நிரப்பி தழுவல் கடிதத்தினை தயாரித்து வங்கிக் கிளைக்கு அனுப்பியதன் பின்னர் கணக்கினை ஆரம்பித்தல். (கணக்கு அறிக்கை முறைமையின் அனைத்துப் படிவங்களையும் உள்ளடக்கியதன் பின்னர்.)
3.4 பொது நம்பிக்கைப் பொறுப்பாளரின் அங்கீகாரம் மற்றும் ஒப்பத்தினைப் பெற்றுக் கொள்வதற்கான அத் தழுவல் கடிதம் (பிரதியுடன்) உடணடியாக அனுப்புதல்.
(4) சிறு வயது பயனாளிகளின் கணக்கு வைப்புக்களின் வட்டியினை விடுவித்தல்.
4.1 தேவையான அனைத்து விபரங்கள் மற்றும் ஆவணங்களைப் பெற்றுக் கொள்ளல். (கோவை இலக்கம் ஃ வைப்புச் சான்றிதழ் பிரதி ஃ தேசிய அடையாள அட்டையின் பிரதி ஃ கேரிக்கைக் கடிதம் ஃ சிறுவர் செலவின மதிப்பீடு அல்லது காரணத்தினைக் காண்பிக்கும் ஆவணம் ஃ பிறப்புச் சான்றிதழின் பிரதி)
4.2 வட்டி நிதி (வங்கி வைப்பாளர்களிடமிருந்து விடுவிக்க முடியுமான) தொடர்பான தகவல்கள் உரிய வங்கிக் கிளைகளில் இருந்து பெற்றுக் கொள்ளல்.
4.3 பொது நம்பிக்கைப் பொறுப்பாளருக்கு சமகாலப்படுத்தப்பட வேண்டிய வட்டி நிதி வகைகளின் உரிய அளவு தொடர்பாக குறிப்பிடுதல். (பின்பற்றப்பட வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பான ஆலோசனைகளை வழங்குவதற்காக)
4.4 பிரிவினால் தழுவப்படும் கடிதம் தயாரிக்கப்படுவதுடன் அது பொது நம்பிக்கைப் பொறுப்பாளரின் ஆலோசனைகள் மற்றும் பரிந்துரைகளுடன் இலக்கத்தினை வழங்கியதன் பின்னர் உரிய வங்கியிற்கு பொறுப்பளிக்கப்படும்.
4.5 பிரிவினால் விண்ணப்படிவத்தினை பூர்த்தி செய்து சமர்பிக்கப்படுவதுடன் மாதாந்த அடிப்படையில் வட்டியினை சோர்பதற்கான செயற்பாடுகளை வகுத்தல்.
4.6 அங்கீகாரத்திற்காக ஒப்பத்தினைப் பெற்றுக் கொள்வதற்கான தழுவல் கடிதம் (கடிதத்தத்துடன்) பொது நம்பிக்கைப் பொறுப்பாளருக்கு அனுப்புதல்.
(5) திணைக்களக் கட்டணத்தினைப் பெற்றுக் கொள்ளல்.
5.1 ஒப்படைப்பு படிவத்தினை பூர்த்தி செய்து நட்டஈடு மற்றும் நிலுவைக் கொடுப்பனவு முடிவுறுத்தப்பட்டதன் பின்னர் கணக்குப் பிரிவிற்கு பொறுப்பளித்தல்.
பொது நம்பிக்கைப் பொறுப்பாளர் திணைக்களத்திற்கு பல்வேறுபட்ட நன்கொடையாளர்களினால் பொறுப்பேற்கப்பட்டுள்ள பொருந்தோட்ட மற்றும் ஏனைய விவசாய காணி 862 ஏக்கர் வரையான 11 தோட்டங்களைக் கொண்ட வயல் காணியில் அடங்கியுள்ளது. இது நாட்டின் பல்வேறுபட்ட பிரதேசங்களில் அமைந்துள்ளதுடன் தேயிலை, இறப்பர், தேங்காய் மற்றும் வயல் காணிகள் அடங்கியுள்ளன. பொது நம்பிக்கைப் பொறுப்பாhளருக்காக இத் தோட்ட ஃ காணி நிருவகிக்கப்படும் தோட்டப் பிரிவு, காணப்படும் வளங்களைப் பயன்படுத்தி உற்பத்தித்திறனை மேம்படுத்துவதற்கு மற்றும் இச் சொத்துக்களை வினைத்திறன் மிக்கதாக முகாமைத்துவப்படுத்துவதற்கு பல்வேறுபட்ட அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் திட்டமிடப்பட்டுள்ளன.
இப் பிரிவினால் தேயிலை, இறப்பர் மற்றும் தோங்காய் தோட்டங்களுக்காக மீள செய்கை வேலைத்திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. மிளகு, கறுவா மற்றும் பழச்செய்கை போன்ற ஏனைய சிறு ஏற்றுமதி பயிர்ச் செய்கையினை மேற்கொள்ளும் செயற்பாடுகள் ஊடாக பயிர் கூட்டிணைக்கும் செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளனர். வினைத்திறன்மிக்க முகாமைத்துவ முறைமை ஊடாக சிறந்த கலாச்சார உறுதிப்பாட்டுடன் உற்பத்தித்திறனை மேம்படுத்துவதற்கு நாம் உறுதிபூனுகின்றோம்.
தற்போது இப் பிரிவு எதிர்கால பத்தாண்டு வேலைத்திட்டத்தினை வகுக்கின்றது. இதன் போது தொடர்ந்தும் இயற்கை நிலப்பிரதேசத்திற்காக அத்தியவசியமான அனைத்து விவசாய மற்றும் மூலதன செலவினங்கள் நிலையான தளம்பலாக விருத்தி செய்யப்படும்.
அநேகமான தயவுமிக்க நன்கொடையாளர்களின் உதவியுடன், புலமைப்பரிசில் மேற்பார்வை செய்தல் மற்றும் பங்காளர் நிதியினை பகிரும் நியாயம் மற்றும் சரியான முறையில் மேற்கௌ;வதனை உறுதிப்படுத்தும் பொறுப்பு இப் பிரிவினால் மேற்கொள்ளப்படுகின்றது.
- புலமைப்பரிசில் வழங்கும் போது, நம்பிக்கைப் பொறுப்பாளரினால் வழங்கப்பட்டுள்ள அனைத்து ஆலேசசனைகளையும் பின்பற்றுவதற்கு பிரிவினால் பொறுப்பாக செயற்பட வேண்டும். பங்களிப்பாளரினால் நேரடியாக பங்களிப்பு செய்ய வேண்டியது எவ்வாறான கல்வி நிறுவனத்திற்கு என்பது தொடர்பாக உரியதாக குறிப்பிடப்பட்டு இருப்பின், புலமைப்பரிசில் உதவிப் பிரிவு இவ் இறுதி விருப்பத்திற்கு அமைய செயற்படுவதற்கு அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டியதுடன் அதற்கு அமைய அந் நிறுவனங்களுக்கு புலமைப்பரிசில் வழங்குவதற்கு அனைத்து செயற்பாடுகளையும் வகுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
- பொறுப்பாளரினால் அவரின் பங்களிப்பினை வழங்க வேண்டிய இடம் தொடர்பாக உரியவாறு குறிப்பிடப்படாத சந்தர்பத்தில், புலமைப்பரிசில் உதவிப் பிரிவின் உதவியுடன் அக் குழாமை வேறு இடத்திற்கு ஒதுக்குவதற்கு பொது நம்பிக்கைப் பொறுப்பாளருக்கு சுதந்திரம் உண்டு.
பிற்காலத்தில் தயாரிப்பு செயற்பாடுகள் நிறைவடைந்ததன் பின்னர் புலமைப்பரிசில் உதவிப் பிரிவு எந்தவொரு கல்வி நன்கொடை செயற்பாடுகளுக்காவும் இந் நன்கொடை பயன்படுத்தப்படும்.:
- பொது நம்பிக்கைப் பொறுப்பாளர் திணைக்களத்தினால் வழங்கப்பட்ட புலமைப்பரிசில் உதவி கோரிக்கை படிவத்தினைப் பெற்றுக் கொள்ளல்.
- பூரணப்படுத்தப்பட்ட படிவம் கிராம சேவை உத்தியோகத்தர் ஃ செயலாளர் ஃ பிரதேச செயலாளர் ஆகியோரின் பரிந்துரை அறிக்கையுடன் பொது நம்பிக்கைப் பொறுப்பாளர் அலுவலகத்திற்கு சமர்பித்தல்.
- விண்ணப்பதாரி அறிவிக்கப்பட்ட பாடசாலைக்கு செல்வதாக உறுதிப்படுத்தி விண்ணப்பதாரி செல்லும் பாடசாலையின் அதிபரினால் அல்லது பாடசாலை பதிவாளரினால் எழுதப்பட்ட கடிதத்தினை வழங்குதல்.
- விண்ணப்பதாரியின் கற்கை முன்னேற்ற அறிக்கையினை சமர்பித்தல்.
தேவையான தகமைகள்
- நன்கொடை சரியாக கிடைக்க வேண்டியவர் யார் என்பது தொடர்பாக நன்கொடையாளரினால் ஆலோசனைகள் வழங்கப்பட்டு இருப்பின், குறிப்பிடப்பட்ட குழுக்களுக்குரிய (புலமைப்பரிசில் விண்ணப்பதாரர்கள்) புலமைப்பரிசிலிற்காக நேரடியாக தகமை பெறுவர். (நிபந்தனைகள் உரியதாகும்).
- பொதுவாக விண்ணப்பதரார்களின் குழாமினால் விண்ணப்பதாரி தேர்ந்தெடுக்கப்படும் பட்சத்தில், வறுமைக் கோட்டின் கீழ் வாழும் மற்றும் கஷ்டங்கள் காரணமாக புலமைப்பரிசில் கோரக்கூடியவர்களுக்காக முதல் தெரிவு வழங்கப்படும்.
புலமைப்பாசில் உதவி விண்ணப்பப்படிவம்
புலமைப்பாசில் விண்ணப்படிவத்தினை பதிவிறக்கம் செய்வதற்கு அல்லது அலுவகத்தில் இருந்து பெற்றுக் கொள்ளவும்.
சேவைகள்:
நிதி உதவி வழங்கள் :
- விஷேட வைத்திய சத்திர சிகிச்சை
- சமய செயற்பாடுகள்
- வரப்பிரசாதம் அற்றவர்களுக்காக நன்கொடை வழங்கள் :
- மேற்கூறப்பட்ட பட்டியல்படுத்தப்பட்டுள்ள எந்தவொரு சேவையினையும் கோரும் சந்தர்பத்தில், விண்ணப்பிக்கும் நோக்கம் மற்றும் நிதியத்திற்கு கிடைத்ததன் பின்னர் மேற்கொள்ள வேண்டிய நோக்கம் வெளியிடப்படுவதனால் மற்றும் எதிர்பர்ப்புக்கள் பொறுப்பின் நோக்கத்துடன் நேரடியாக ஒப்பீடாகும் பட்சத்தில், பொது நம்பிக்கைப் பெறுப்பாளரினால் கோரும் நன்கொடைகள் வழங்கப்படும்.
பொதுத் தேவைக்காக நன்கொடையினைப் பெற்றுக் கொள்வதற்கு, ஏனைய பொருத்தமான ஆவணங்களுடன் கீழ் குறிப்பிடப்பட்ட படிவத்தினை சமர்பிக்க வேண்டும் :
வைத்திய உதவி
- நன்கொடை கோரிக்கை படிவத்தினை சமர்பிக்கும் போது கிராம சேவை உத்தியோகத்தரினால் உறதிப்படுத்தப்பட்டு இருக்க வேண்டும்.
- திணைக்களத்தின் விண்ணப்பப்படிவத்தினை பூhத்தி செய்து கிராம சேவை உத்தியோகத்தர் அல்லது பிரதேச செயலாளருக்கு சமர்பிக்க வேண்டும்.
- சுகதார நிலமைகள் மற்றும் அதன் பாதிப்புக்களை உறுதிப்படுத்தி (வைத்திய பொறுப்பாளர்களினால் அக் கடிதம் பொது நம்பிக்கைப் பொறுப்பாளருக்கு அனுப்பப்பட வேண்டும்) கடிதம் வழங்கப்பட வேண்டும்.
- விண்ணப்பதாரியின் தேசிய அடையாள அட்டையின் பிரதி. (நோயாளி 18 வயதினைவிடக் குறைவாக இருப்பின் பாதுகாவாளரின் தேசிய அடையாள அட்டை இலக்கம்)
- அவர் ஏற்கனவே ஜனாதிபதி நிதியத்தியத்தினால் உதவி நிதி பெறுவதாயின் விண்ணப்பதாரிக்கு கிடைத்துள்ள உத்தியோகபூர்வ அங்கீகாரம் கொண்ட கடிதத்தின் பிரதி.
- தனியார் வைத்தியசாலையில் இறத்த பறிமாற்றம் செயற்பாடுகளை மேற்கொள்வதற்காக நிதி உதவி கோரி நன்கொடை கோரிக்கை சமர்பிப்பதாயின், அச் செயற்பாட்டு ஒழுங்குவிதிமுறைகளை மேற்கொள்வதற்கு உரிய அனைத்து வைத்திய கட்டணங்களும் விண்ணப்பதாரியினால் வழங்கப்பட வேண்டும்.
- விண்ணப்பதாரி விஷேடமாக வைத்திய உதவியினை கோருவதாயின் அனைத்து வைத்திய அறிக்கைகள் மற்றும் வைத்திய கட்டணங்களை வழங்கும் செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
ஆதரவற்றோருக்கான அடைக்கலம்
- ஆதரவற்றோருக்கான அடைக்கல கோரிக்கை படிவத்தினை சமர்பிக்கும் போது கிராம சேவை உத்தியோகத்தரினால் உறுதிப்படுத்தப்பட வேண்டும்.
- விண்ணப்பதாரி தங்கியிருப்பவருக்கு (சிறுவர் அல்லது வயதுவந்தவருக்கு) உதவி வழங்கியமையினால் நன்கொடை கோருவதாயின், அக் கோரிக்கை கிராம சேவை உத்தியோகத்தரின் சான்றிதழுடன் சமர்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். (இது மேற்கொள்ளப்படுவது விண்ணப்பிப்பதற்கு விண்ணப்பதாரியின் காரணம் செல்லுபடியாகுவதனை உறுதிப்படுத்துவதற்காகும்).
சமய உதவி நன்கொடைகள்
- நாட்டின் கிராமிய பிரதேசங்களில் விஹாரைகளை கட்டியெழுப்புவதற்காக முன்னுரிமை வழங்குதல்.
- அடிப்படைத் தேவைகளை நிவர்த்தி செய்யும் போது க~;டங்கள் கொண்ட விஹாரைகள், ஆச்சிரமங்கள் போன்வற்றிற்கு நன்கொடைகளை வழங்குதல்.
சமயப் பிரிவு
சேவைகள்:
- சமய நலன்புரி நோக்காக்கத்திற்காக உருவாக்கப்பட்டுள்ள அனைத்து பொறுப்புக்களும் பாதூகப்பாக முகாமைத்துவத்திற்கு மற்றும் கையளிப்பவரினால் வழங்கப்பட்டுள்ள ஆலோசனைகளின் கீழ் பயனாளிகளுக்கு உரிய நேரத்திற்கு கொடுப்பனவுகள் மேற்ககொள்ளப்படுவதனை உறுதிப்படுத்தல்.
- பாதுகாப்பாக முன்னெடுக்கப்படும் பொறுப்புக்களினால் வழங்கப்படும் வழிகாட்டல் ஆலோசனையின் கீழ் முதலீடுகளை மேற்கொள்ளல்.
- பொது மக்கள் நன்கொடைக்காக பங்களிப்பு செய்யும் அனைத்;து பொறுப்புக்களும் அமுல்படுத்தப்பட்டுள்ளதாகவும், அது கொடுப்பனவு அல்லது முதலீடாக இருப்பின், அப் பொறுப்பின் கீழ் காணப்படும் ஆலோசனைகள் சரியாக அமுல்படுத்தப்படுவதனை உறுதிப்படுத்தல்.
- டி.பீ. ஜயதிலக சொத்து மற்றும் தோட்டத்திற்காக பொது நம்பிக்கைப் பொறுப்பாளர் தரப்பின் அனைத்து செயற்பாடுகளுக்கான கேந்திர அடையாளமாக பயன்படுத்தும் எதிர்பார்ப்புடன் பொது நம்பிக்கைப் பொறுப்பளருக்கு மேற்கொள்ளப்பட்ட விஷேட நன்கொடையாகும். இன்று வரை தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் குறிப்பிடத்தக்களவு பணிகளை மேற்கொள்வதற்கு பொது நம்பிக்கைப் பொறுப்பாளர் திணைக்களத்திற்கு வாய்ப்புக்களை வழங்கும் தளமாகும்.
பல்வேறுபட்ட வகைககளின் நன்கொடைகளைப் பெற்றுக் கொள்வதற்கு தேவையான விண்ணப்படிவத்தின் மாதிரி:
- புண்ணிய உதவி கோரிக்கைப் படிவம்.
- சமய உதவி கோரிக்கைப் படிவம்.
- புலமைப்பரிசில் உதவி கோரிக்கைப் படிவம்.
- வைத்திய உதவி கோரிக்கைப் படிவம்.
உதவி கோருவதற்கு அவசியமான தகமைகள் :
- விஹாரை நிர்மாணிப்பிற்காக – வளப் பற்றாக்குரை மற்றும் வறுமை ஒழிப்பு காரணமாக குறிப்பிடத்தக்களவு சவால்களை எதிர்கொள்ளும் கிராமிய பிரதேசங்களுக்கு முதலில் சேவைகளை வழங்குதல்.
- அதரவற்றோருக்கான அடைக்கல சேவைக்காக – பாரியளவு வறுமைக் கோட்டின் கீழ் மற்றும் வேறு பொருளாதார பாதிப்புக்களுக்கு உட்பட்டோருக்கான சேவை வழங்கள்.
- புலமைப்பரிசில் உதவியிற்காக – குறைந்த வருமானம் பெறக்கூடியவர்கள் போன்ற பல்வேறுபட்ட கஷ்டங்கள் காரணமாக உயர் கல்வியிற்கு செல்வதற்கு முடியாத மாணவர்களுக்கு புலமைப்பரிசில் வழங்குதல்.
பணிகள் :
- அதான காரணிகளi அடிப்படையாகக் கொண்டு திணைக்களப் பிரிவினால் மேற்கொள்ளப்படும் சேவைகளுக்காக வருடாந்த உள்ளக கணக்காய்வு திட்டங்களை வகுத்தல்.
- அங்கீகரிக்கப்பட்ட உள்ளக கணக்காய்வு திட்டங்களை அடிப்படையாகக் கொண்டு உள்ளக கணக்காய்வு வேலைத்திட்டங்களை அமுல்படுத்தல்.
- உள்ளக நிருவாகம், செயற்பாடுகள் மற்றும் தகவல் முறைமைகளின் அளவு மற்றும் உற்பத்தித்திறன் தொடர்பான முழுமையான பகுப்பாய்வுகளை மேற்கொள்ளல்.
- வருடாந்த பொறுப்பு இறுதிக் கணக்கு மற்றும் வருடாந்த ஒதுக்கீட்டுக் கணக்கு தொடர்பாக பரீட்சாத்தல்களை மேற்கொள்ளல்.
- அரசாங்கத்திற்கு உரியதான சொத்துக்கள் மற்றும் அரச சொத்துக்கள் தொடர்பாக அனைத்து கணக்குகளையும் பாதுகாப்பாக மற்றும் சரியாகப் பேனுதல்.
- நிதி சொத்துக்கள் மற்றும் அரச சொத்து முகாமைத்துவத்தினை மேற்கொள்ளும் போது வெளிப்படுத்தப்பட்ட சூறையாடல் மற்றும் முறைகோடுகள் தொடர்பாக முழுமையான விசாரணைகளை மேற்கொள்ளல்.
- முகாமைத்துவ கணக்காய்வுத் திணைக்களத்தினால் வழங்கப்படும் வழிகாட்டல் ஆலோசனைகளின் கீழ் கணக்காய்வு மற்றும் முகாமைத்துவ குழுக் கூட்டத்தினை மேற்கொள்வதனை உறுதிப்படுத்தல்.
- சமய, புண்ணிய கருமங்கள், வைத்திய நன்கொடை நோக்கங்களுக்காக பயனாளிகளினால் வழங்கப்பட்ட பெறுப்பினைப் பேனுதல் மற்றும் அனைத்து ஆலோசனைகளையும் சரியாக அமுல்படுத்துவதனை உறுதிப்படுத்துவது இப் பிரிவின் பொறுப்பாகும்.
- விஷேடமாக நம்பிக்ககைப் பொறுப்பு சபையினால் மற்றும் பொது நம்பிக்ககைப் பொறுப்பாளரின் கவனத்திற்கு மற்றும் நிருவாகத்தின் கீழ் காணப்படும் அனைத்து பொறுப்புக்களும் தனிப்பட்ட பொறுப்பு பிரிவினால் பேனப்படுகின்றது.
- பயனாளிகளுக்கு கொடுப்பனவினை மேற்கொள்வதற்கு உரிய உத்தியோகத்தர்களினால் அங்கீகாரத்தினைப் பெற்றுக் கொள்ளல், மூலதனத்தின் மூலம் ஈட்டப்படும் சொத்துக மற்றும் வருமானம் முதலீட்டு ஒதுக்கீடுகளை மேற்கொள்ளல், விஷேடமாக வகுக்கப்பட்ட பொறுப்புக்கள் அல்லது இறுதி விருப்ப படிவத்தின் கீழ் சிறுவயது பிள்ளைகளின் நலனை கண்டறிவதற்கான பொறுப்பும் இப் பிரிவின் மற்றைய பொறுப்பாகும்.
இதற்கு அமைய, சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட உரிய பல சேவைகள் கீழே குறிப்பிடப்பட்டுள்ளன:
- உஸ்வத்தகே தொன் பர்ட்ரிம் டி சில்வா ஆதனம் மற்றும் சொத்துக்கள்.
- பீ டி சில்வா அவர்களின் இறுதி விருப்பத்திற்கு அமைய திணைக்கள மண்டபத்தில் அன்னதான பிங்கம நிகழ்ச்சியை நடாத்துமாறு விஷேடமாக கோரப்பட்டுள்ளது. இதற்கு அமைய 10 பிக்குமார்கள் மற்றும் 25 பக்கதர்களுக்கு அழைப்பு விடுப்பதற்கு ஏற்பாட்டாளர்கள் பொறுப்புடன் செயற்பட்டு இவ் விழாவை வருடாந்த அடிப்படையில் நடாத்துவதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.
விசாரணைப் பிரிவு பொது நம்பிக்கைப் பொறுப்பாளர் திணைக்களத்தின் கீழ் உள்ள மிகுந்த தீர்க்கமான பொறுப்புக்களை கையாளும் பிரிவாகும். அவர்களின் பிரதான சேவைகளினல் உள்ளடங்குவது :
- புதிய பொறுப்பு கணக்கினை ஆரம்பித்தல் அல்லது திணைக்களத்தினால் தற்போது முன்னெடுக்கப்படும் கணக்கினை மறுசீரமைத்தல்.
- உரிய விருப்பத்திற்கு அமைய அனைத்து விடயங்களும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக உறுதிப்படுத்துவதனைப் போன்று முடிவுறுத்தப்பட்டதன் பின்னர் பாதுகாப்பாக முன்னெடுத்தல்.
- அங்கீகரிக்கப்பட்ட மதிப்பீட்டு செயற்பாடுகளுக்கு உட்படுத்துவதற்காக இறுதி விருப்பப் படிவம் மற்றும் புரோபேட் அனுமதிப்பத்திரத்தினை நீதிமன்றத்திற்கு சமாபிக்கப்படுவதான உறுதிப்படுத்தல், தகுதிகான் அனுமதிப்பத்திரத்தனை பெற்றுக் கொள்ளும் செயற்பாடுகள் பூர்த்தி செய்யப்பட்டதன் பின்னர், பரிசோதகரினால் வெளிப்படுத்தப்பட்ட அலோசனைகளை பின்பற்றி பிரிவினால் அதனைப் பாதுகாத்து பராமரிக்கும் செயற்பாடுகள் மேற்கொள்ளப்படும்.
- பொது நம்பிக்கைப் பொறுப்பாளரின் எதிர்காரல சேவை அவசியப்படும் எந்த நீதிமன்ற வழக்கிலும் ஆஜராகுதல்.
- நீதிமன்றத்தினால் பொறுப்பளிக்கப்பட்ட வழக்குகள் தொடர்பிலி நிருவாக அனுமதப்பத்திரம் கிடைத்ததன் பின்னர், நீதிமன்றத்தின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலின் கீழ் உரிய அனைத்து சொத்துக்கள் மற்றும் ஏனைய சொத்துக்களைப் பாதுகாப்புடன் முகாமைத்துவத்திற்கு உட்படுத்தி விசாரணைப் பரிவிற்கு பொறுப்பளிக்கப்படுகின்றது.
- பொது நம்பிக்கைப் பொறுப்பாளரின் பாதுகாப்பின் கீழ் நியமிக்கப்பட்டதன் பின்னர் அனைத்து சொத்துக்களையும் சிறந்த முறையில் மதிப்பீடு செய்து பின்னர் பராமரித்தல், ஏதேனும் சொத்துப் பிரச்சினை அல்லது ஏதேனும் முறையில் சட்டரீதியிலான பிரச்சினைகளுக்கு ஆதன சொத்துக்கள் தொடர்புபட்டு இருப்பின், பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக தேவையான செயற்பாடுகளை மேற்கொள்வது தொடர்பாக விசாரணைகள் திணைக்களத்தினால் கன்டறிய வேண்டும்.
- இப் பிரிவு சிறு வயது ஃ உளரீதியில் அல்லது உடல் ரீதியில் அங்கவீனத்திற்கு உட்பட்டவர்களின் சொத்துக்கள் பதில் முகாமையாளராக செயற்பாடுகள் மேற்கொள்ளப்படுவதுடன் சொத்துக்களைப் பொறுப்பேற்கும் செயற்பாடுகளை பூரணப்படுத்துவதற்கு முன்னர் அதன் சட்டரீதியிலான பிரச்சினைகளை எதிர்கொள்வதில்லை என பிரிவினால் மதிப்பீடுகளை மேற்கொண்டு உரிய பிரிவிற்கு பொறுப்பளிக்கும் செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
- இறுதிவிருப்ப படிவம் மற்றும் நம்பிக்கைப் பொறுப்பினை ஏற்றுக் கொள்ளவதற்கு முன்னர் அனைத்து சட்டரீதியிலான ஒழுங்குகளும் பூரண்ப்படுத்தப்பட்டுள்ளமையினை உறுதிப்படுத்தல்.
விசாரணைப் பிரிவின் சேவைக்கான அனுமதிப்பத்திரம் :
- பொறுப்பு அனுமதிப்பத்திரம்.
- தகவல் கோரிக்கை படிவம் (இறுதி விருப்பத்திற்காக)
நன்கொடையாளராக தகமை பெறுபவர் யார் ?
நிதி மூலம் அல்லது வேறு முறைகளில் நன்கொடை மற்றும் புனிதகரும செயற்பாடுகள் மூலம் சமூகத்தின் முன்னேற்றத்தினை மேம்படுத்துவதற்கு இலங்கையின் பிரதேச சமூகத்திற்கு பயனை ஏற்படுத்துவதற்கு விருப்பமானவர்கள் மற்றும் பொது நம்பிக்கைப் பொறுப்பாளர் மற்றும் சமமான நன்கொடையாளர்களின் இலடசியங்களுக்கு அமைய பகிர்ந்து கொள்ளும் அனைவரையும் நன்கொடையாளர்களாக ஏற்றுக் கொள்கின்றோம்.
விசாரணைப் பிரிவின் கீழ் மேற்கொள்ளப்பட்ட சேவைகள் (2018 வரை):
- பொறுப்பினை திறப்பதற்கு மற்றும் பராமரிக்கும் செயற்பாடுகளை வினைத்திறனுடன் மேற்கொள்ளல்.
- 1931-1987 இடையில் வெளியிடப்பட்ட இறுதி விருப்ப படிவம்; இரத்து செய்யப்பட்டுள்ளதுடன், சமீபத்தில் பொறுப்பினை மீள திறப்பதற்காக அனைத்து சட்ட தயாரிப்புக்களையும் பூர்த்தி செய்வதற்கு இப் பிரிவினால் செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன.
- பொறுப்பு தொடர்பான சொத்துக்களை அடையாளம் கானுதல் மற்றும் சொத்துக்கள் எம் முறையிலும் சட்டரீதியிலான பிரச்சினைகளுக்கு முகம்கொடுக்கப்படவில்லை என மதிப்பீடு செய்து உறுதிப்படுத்தல்கள் பூர்த்தி செய்யப்பட்டதன் பின்னர், சொத்துக்கள் தொடர்பில் காணப்படும் பிரச்சினைகளைத் தீர்த்து இறுதியில் பொது நம்பிக்கைப் பொறுப்பாளரின் முகாமைத்துவத்தின் கீழ் சொத்துக்களைப் பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுத்தல்.
சொத்துக்களைப் பொறுப்பேற்பதற்காக அரசாங்கத்தினால் நட்டஈடு பெற்றுக் கொள்வதற்கு நடவடிக்கை
- எடுப்பதனை உறுதிப்படுத்தல்.
- பொது நம்பிக்கைப் பொறுப்பாளரின் நேரடியான தலையீடுகள் அவசியமான அனைத்து விசாரணைக்கு உட்படுத்தப்படும் வழக்குகளுக்காக பங்கேற்பதற்கு மற்றும் அவ்வாறு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ள வழக்கினை முடிவுறுத்துவதற்கு உதவுவதற்கு நடவடிக்கை எடுத்தல்.
- திணைக்களத்தினால் உடண்படிக்கைக்காக கட்டணத்தினை பெற்றுக் கொள்வதனை உறுதிப்படுத்தல் மற்றும் பிரிவினால் நம்பிக்கை தெரிவிப்பதனை உறுதிப்படுத்துவதற்காக, உரிய நன்கொடையாளர்களினால் வழங்கப்பட்டுள்ள ஆலோசனைகள் இப் பிரிவினால் பின்னபற்றப்படுவதாக பெறுப்புடன் விஷேட கவனத்தினை செலுத்துதல்.
- அரச சொத்துக்களை அடையாளம் கானுதல் மற்றும் பொது நம்பிக்கைப் பொறுப்பாளரினால் பொறுப்பேற்கப்பட்ட சொத்துக்களை ஒழுங்குபடுத்துவதற்காக தேவையான செயற்பாடுகளை மேற்கொள்ளல்.
இப் பரிவு முக்கியமாக பொது நம்பிக்கைப் பொறுப்பாளர் திணைக்களத்தின் செயற்பாட்டு கட்டமைப்பினை முகாமைத்துவத்திற்கு உட்படுத்தல் மற்றும் பராமரிப்பினைப் போன்று பிரதி பொது நம்பிக்கைப் பொறுப்பு உத்தியோகத்தர்களின் ஒருவரின் மிகுந்த கவனத்துடனான வழிகாட்டல் மற்றும் மேற்பார்வையின் கீழ் அனைத்து பிரிவுகளுக்கும் பணிகளைப் பொறுப்பேற்க பொறுப்புடன் செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
இப் பிரிவு கீழ் குறிப்பிடப்பட்ட பணிகளை மேற்பார்வை செய்து ஏனைய அனைத்துப் பிரிவுகளினதும் பணிகள் மேற்பார்வை செய்யப்படுகின்றது.
- பொது நம்பிக்கைப் பொறுப்பளரினால் முகாமைத்துவத்திற்கு உட்படுத்தப்படும் அனைத்து அறிக்கைகள் மற்றும் ஆணங்களை தொடர்ச்சியாக பராமரித்தல்.
- அனைத்து அறிக்கை முறைமைகளையும் பராமரிப்பதற்காக காலம் மற்றும் மனிதவலுவிi உயர்ந்தபட்சம் பயன்படுத்தல்.
- மொத்த திணைக்களத்தின் தபால் செயற்பாடுகளை உரியவாறு அமுல்படுத்தப்படுவதனை உறுதிப்படுத்தல்.
- அனைத்து திணைக்களங்களினதும் பாதுகாப்பு செயற்பாடுகள், சுத்தப்படுத்தும் செயற்பாடுகள் மற்றும் தொலைத்தொடர்பு செயற்பாடுகளை உரியவாறு பேனுதல்.
- அனைத்து பயன்பாட்டு கட்டண கொடுப்பனவுகளையும் உரிய நேரத்தில் மேற்கொள்ளல்.
- பெறுகை கொள்வனவு செயற்பாடுகள்.
பொது நம்பிக்கைப் பொறுப்பாளர் திணைக்களத்தின் அனைத்து நிதி செயற்பாடுகளையும் முன்னெடுத்தல் மற்றும் முகாமைத்துவத்திற்கு உட்படுத்தும் பணிகள் கணக்குப் பிரிவிற்கு உரியதாகும். கீழ் குறிப்பிடப்பட்டவாறு பட்டியல்படுத்தப்பட்டுள்ள அனைத்துப் பணிகளும் சகல சந்தர்பங்களிலும் சரியாக முகாமைத்துவத்திற்கு உட்படுத்தி உறுதிப்படுத்துவது இப் பிரிவிற்குரிய பணியாகும்.
- திணைக்களத்தின் வரவு செலவு ஒதுக்கீடுகள் மூலம் ஒதுக்கப்படும் அனைத்து ஒதுக்கீடுகள் (திறைசேரி) முகாமைத்துவப்படுத்தல்.
- அனைத்துப் பொறுப்புக்கள மற்றும் சொத்து நிதிய முகாமைத்துவம்.
- அனைத்து விஹாரைகள் மற்றும் வெளிநாட்டு நட்டஈட்டு செயற்பாட்டு முகாமைத்துவம்.
- பொது நம்பிக்கைப் பொறுப்பாளர் திணைக்களத்தினால் முன்னெடுக்கப்படும் அனைத்து முதலீட்டு செயற்பாடுகளும் அமுல்படுத்தப்படுவதனை உறுதிப்படுத்தல்.
- அனைத்து அரச சொத்துக்களையும் நிருவகித்தல்.
- பொது நம்பிக்கைப் பொறுப்பாளர் திணைக்களத்தினால் வழங்கப்படும் சேவைகளுக்காக அரசாங்கத்திற்கு கிடைக்கும் அனைத்து கட்டணங்களையும் உரியவாறு திணைக்கள திறைசேரியிற்கு பொறுப்பளிப்பதனை உறுதிப்படுத்தல்.