English
සිංහල
தமிழ்
Follow Us
Toggle navigation
முகப்பு
எங்களை பற்றி
எங்கள் குழு
கண்ணோட்டம் மற்றும் பணிப் பொருள்
சேவைகள்
அறக்கட்டளை
இறுதி சாசனமும்
கேலரி
நன்கொடையிடுங்கள்
நிகழ்ச்சி
பதிவிறக்கங்கள்
எங்களை தொடர்பு கொள்ளவும்
Home
/
கௌரவ பொது நம்பிக்கைப் பொறுப்பாளரின் வாழ்த்துச் செய்தி
கௌரவ பொது நம்பிக்கைப் பொறுப்பாளரின் வாழ்த்துச் செய்தி
இலங்கையின் பொது நம்பிக்கைப் பொறுப்பாளராக நான் திணைக்களத்தின் பணியாளர் சபையுடன் இணைந்து உங்களது வசதியிற்காக அனைத்து சேவைகளையும் வழங்குவதற்கு உறுதியளிப்பதாகவும், தங்களது பொறுப்பினை உறுதிப்படுத்துவதற்காக எமது திணைக்களம் மிகுந்த பாதுகாப்பான நிறுவனம் என்பதனை உறுதியளிக்கின்றேன். நாம் 1930 ஆம் ஆண்டு பொது நம்பிக்கைப் பொறுப்பாளர் கட்டளைச் சட்டத்திற்கு அமைய, பௌத்தசாசன, சமய விவகார மற்றும் கலாச்சார விவகார அமைச்சின் கீழ் தாபிக்கப்பட்டுள்ள இலங்கை பொது நம்பிக்கைப் பொறுப்பாளர் திணைக்களமாகும். தங்களது செல்வம் மற்றும் சொத்துக்களை நம்பிக்கையுடன் எமது கரங்களினால்; பாதுகாத்து சேவையாற்றுவதற்கு நாம் கட்டுப்பட்டுள்ளோம்.
கிஹான் பிலபிடிய
இலங்கை பொது நம்பிக்கைப் பொறுப்பாளர்.
.