கடைசி உயில்

இறுதி விருப்பத்தினை எழுதுவது ஏன்?

உங்களது சொத்துக்களை உங்களது விருப்பத்திற்கு ஏற்றவாறு பகிர்ந்து கொள்வதற்காகும்.

உங்களது மனைவி மற்றும் பிள்ளைகளுக்கு அல்லது உங்களில் தங்கியிருப்போருக்கு தங்களுக்கு உரிய சொத்துக்கள் பணம் போன்றவற்றை பொறுப்பேற்று தேவையான பொறுப்புக்களை நிறைவேற்றுவதற்கு விருப்பம் உங்களிடம் காணப்படக் கூடும். இறுதி விருப்பத்தினை எழுதுவதன் மூலம் பயனாளிகளுக்கு இடையே சொத்துக்களைப் பகிரும் போது ஏதேனும் தாமதம் அல்லது பிரச்சினைகள் ஏற்பட மாட்டாது. இறுதி விருப்பம் இல்லாத சந்தர்பத்தில் தங்களது விருப்பம் அறிக்கைப்டுத்தப்படாமையினால் தங்களுக்கு உரிய சொத்துக்கள் பகிரப்படுவது தாங்கள் விரும்பியவாறு அல்லாது அமுலில் உள்ள சட்டத்திற்கு அமைவாகும்.

தற்போது தங்களிடம் உள்ள சொத்துக்கள் சிறிதளவாக இருந்த போதிலும் காலம் கடந்ததன் பின்னர் அவை எவ்வகையிலும் மாற்றங்களுக்கு உட்படுமா? என்று கூறுவதற்கு முடியாது. நாம் நாளாந்தம் விபத்துக்களுக்கு உட்படுவதற்கு காணப்படும் வாய்ப்புக்கள் கூடுதலாக காணப்படுகின்றது. நீங்கள் உங்களது கணவரின் சொத்துக்களுக்கு உரிமையாளாராகுவதற்கு அல்லது ஒரு சில சந்தர்பங்களில் இறுதி விருப்பத்தினை எழுதுவதற்கு முன்னர் தாங்கள் மரணடையக் கூடும். இதனால் தங்களினால் மாத்திரமன்றி தங்களது கணவரினால் இறுதி விருப்பத்தினை எழுதும் செயற்பாடுகள் கட்டாயமாக மேற்கொள்ளப்பட வேண்டும்.

அண்மித்த உறவினர்களுக்கு மேலதிகமாக, வெளிநபர்களுக்காக அல்லது நற்கருமங்களுக்காக அல்லது ஏதேனும் நிதி ஒதுக்குவது தங்களது எதிர்பார்ப்பாக இருப்பின், இறுதி விருப்பத்தின் ஊடாக அதனை மேற்கொள்ள முடியும். அண்மித்த உறவினர்கள் இன்றி, இறுதி விருப்பமும் இன்றி சொத்துக்கள் உரித்தாகுதற்கு உரிமைகள் வழங்கப்பட்டுள்ள வேறு நபர்களினால் மிகச் சரியாக சாட்சிகள் சமர்பிக்கப்பட்ட போதிலும், அச் சொத்துக்களை அவர்களுக்கு உரிமையாக்குவதற்கு கூடுதலான செலவினத்தினை மேற்கொள்ள வேண்டி இருப்பது கடினமான பணியாகும். ஒரு சில சந்தர்பங்களில் அச் சொத்துக்கள் அரசாங்கத்திற்கு உரித்தாகின்றது.

இறுதி விருப்பத்தில் உள்ளடக்கப்பட வேண்டிய விடயங்கள் யாது?

தங்களது சொத்து, தங்களுக்கு அவசியமான முறையில் உரிமையாக்கி பொறுப்பளிக்கும் முழுமையான உரிமை தங்களுக்கு உரியதாகும். இது எவ்வாறாக இருப்பினும் அதன் சொத்துக்களை கிரமமாக பகிரும் வகையில் உரிமையாளரை நியமிப்பது பொருத்தமானதாகும்.

உங்களது இறுதி விருப்பத்திற்கு கீழ் குறிப்பிடப்பட்ட விடயங்களை உள்ளடக்க முடியும்.