பொறுப்பினை ஏற்படுத்திக் கொள்வது ஏன்?
இறுதி விருப்பத்தின் மூலம் சொத்துக்கள் உரிமையாகும் நபருக்கு ஃ நபர்களுக்கு அச் சொத்துக்களை நிருவகித்து அதன் மூலம் உயர்ந்தபட்ச பயனைப் பெற்றுக் கொள்வதற்கு இயலுமைகள் இல்லை என்று கருதப்படும் சந்தாப்பங்களில், சொத்துக்களை உரிமையாக்கி பொறுப்பளிப்பதற்குப் பதிலாக பொறுப்பினை ஏற்படுத்தக் கூடிய பொறுப்பினை உருவாக்குவது அறிவுசார்ந்த விடயமாகும். அவ்வாறு ஏற்படுத்திக் கொள்ளும் பொறுப்புக்கள் காரணமாக, பயனாளிகளுக்கு ஃ பயன்பெறுனர்களுக்கு தமது சொத்துக்கள் கவர்ச்சியிற்கு உரியவாறு முறையாக நிருவகிக்கக் கூடிய வகையில், சிறந்த வர்த்தக அறிவினைக் கொண்ட பொறுப்பாளர் ஒருவரை நியமிப்பதற்கான வாய்ப்புக்கள் ஏற்படுகின்றன. மேலும், பொறுப்பில் குறிப்பிடப்பட்டுள்ளவாறு தங்களது மறைவிற்குப் பின்னர் அது அவ்வாறு தொடர்ச்சியாக நிருவகிக்கப்படுவதாக காரணம் காண்பிக்க முடியும். இறுதி விருப்பத்திற்கு அமைய இவை இடம்பெறுவது தாம் இறந்ததற்குப் பின்னராகும்.
பொறுப்பினை ஏற்படுத்திக் கொள்ள முடிவது எவ்வாறு.? அதன் நோக்கம் யாது?
நபர்களுக்காக அல்லது நற் கருமத்திற்காக அல்லது ரூபா 25இ000ஃ- நிதிப் பொறுப்பினை ஏற்படுத்திக் கொள்ள முடியும். ஆரம்ப நிதியினை வைப்பில் இட்டு அதில் ஈட்டப்படும் பொது வட்டிப் பொறுப்பில் குறிப்பிடப்பட்டுள்ள கருத்துக்களை அமுல்படுத்துவதற்காக பயன்படுத்த முடிவதுடன், அதன் மூலம் பொறுப்பினை ஏற்படுத்திக் கொண்ட நபரின் பெயர் சதாவும் நினைவு கூறக் கூடியதாக அமைந்துள்ளது.
ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட 2 வகையான பொறுப்புக்கள் காணப்படுகின்றன. அதாவது,
- (அ) தனிப்பட்ட பொறுப்புக்கள்
-
இப் பொறுப்பு இறுதி விருப்பமாகவும், உங்களது கருத்துக்களை உள்ளடக்கிய தனியான ஆவணமாகவும், உருவாக்கக் கூடிய பொறுப்பாகும். இது விடயமாக தனிப்பட்ட நபர்களுக்காக மற்றும் தோந்தெடுக்கப்பட்ட குழுவிற்காக பயன்படுத்தப்பட்ட பொறுப்பாகும்.
உதாரணம் :- உங்களது பிள்ளையின் ஃ பிள்ளைகளின் கல்வியிற்காக அல்லது, தங்களது கவனத்திற்கு உட்படுத்தப்பட்ட நபர்களுக்காக மேற்கொள்ள முடியும்
- (ஆ) நற்கரும பொறுப்புக்கள்
இப் பொறுப்பின் இருதி விருப்பமாக அல்லது தனியான ஆவணமாக உருவாக்கப்படக் கூடிய பொறுப்பாகும். எந்தவொரு பொது மக்களுக்காவும் பயன்படுத்த முடியுமான பொறுப்பாகும். கல்வி, சமய அல்லது சமூகப் பணிகளுக்காக அல்லது வேறு முறையில் நற்கருமத்திற்காக வருடாந்தம் அல்லது மாதாந்தம் உதவி வழங்களுக்காக தாபிக்கப்பட்டுள்ள பொறுப்பாகும்.
உதாரணம் :- பாடசாலை அல்லது பல்கலைக்கழக மாணவர்ளுக்காக புலமைப்பரிசில் வழங்கள்.
பாடசாலை, சமய தளங்கள், வைத்தியசாலை பராமரிப்பிற்காக.
இவ் இரு பொறுப்புக்களிலும் பொறுப்பு உறுதி பொது நம்பிக்கைப் பொறுப்பாளரினால் வகுத்து வழங்கப்படும்.
திணைக்களத்தில் இது வரை ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட மற்றும் தற்போது அமுல்படுத்தப்படும் பல பொறுப்புக்களின் உதாரணம் கீழ் வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
- (அ) விடயங்களை அடிப்படையாகக் கொண்ட விரிவுரைகளை நடாத்துவதற்காக 1935 ஆம் ஆண்டில் இரண்டாயிரம் ரூபா (ரூபா 2000ஃ-) நிதியின் மூலம் திருமதி தோன எல்பினா இரத்நாயக்க அவர்களினால் ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட நம்பிக்கைப் பொறுப்பு.
- (ஆ) அநாதைப் பிள்ளைகளுக்காக அநாதை இல்லங்களை நடாத்துவதற்காக அப் பிள்ளைகளுக்கு உணவு பானங்கள்இ ஆடை அணிகளங்கள்இ கல்வி மற்றும் தங்குமிடம் போன்ற வசதிகளை வழங்குவதற்காகஇ பாரிய மாளிகை உட்பட விவசாய செய்கை கொண்ட 100 ஏக்கர் நிலப்பரப்பு அளவினை உரிமையாக்கி பொறுப்பளித்த திரு. சில்வா விஜேசிங்ஹ பொறுப்பு.
- (இ) பயங்கராதிகளுக்கு எதிராக போராடும் போது இறந்த இராணுவ உத்தியோகத்தர்;களின் மற்றும் படையினாரின் கல்வி மற்றும் சமூக செயற்பாடுகளை கட்டியெழுப்புவதற்காக ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட தேவி பாலிகா மஹாவித்தியால தேசிய நலன்புரி பொறுப்பு.
- (ஈ) இலங்கையில் பௌத்த கல்வியினைக் கட்டியெழுப்புவதற்காகஇ 360 ஏக்கர் வயல் காணியும்இ பாரியளவு அசையாத சொத்துக்களையும் உரிமையாக்கி பொறுப்பளிப்பதற்காக திரு முஹந்திரம் ஜயவிக்ரம அவர்களினால் ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட பொறுப்பு.
பொறுப்பினை ஏற்படுத்திக் கொள்ளும் போது பொது நம்பிக்கைப் பொறுப்பாளர் பாதுகாப்பு பொறுப்பாளராக நியமிக்கப்படும் பட்சத்தில், பொறுப்பில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து சொத்துக்களும் பொது நம்பிக்கைப் பொறுப்பாளருக்கு பொறுப்பளிக்கப்படுவதுடன், அது தொடக்கம் பொறுப்பு சொத்துக்கள் தொடர்பாக அனைத்து ஆவணங்களும் பொது நம்பிக்கைப் பொறுப்பாளரின் பாதுகாப்பில்; காணப்படும். அவ்வாறு இருந்த போதிலும் பொறுப்பு சொத்துக்களை நிருவகித்தல் தொடர்பில் விழிப்புடன் செயற்படுவதனைத் தவிர, அவற்றின் நிருவாக செயற்பாடுகளில் நேரடியாக பங்கேற்றல், வார்த்தைகள் மூலம் தெளிவுபடுத்தக் கூடியவாறு, பாதுகாப்பு பொறுப்பளருக்கு உரித்தான பணியாக அமையவில்லை. பொறுப்பின் நிருவாகம் உறுதியாக மேற்கொள்ளப்படுவது நிருவாகப் பொறுப்பாளரின் அதிகாரங்கள் மற்றும் பொறுப்புக்களை அமுல்படுத்துவதற்கு பாதுகாப்புப் பொறுப்பாளரின் இணக்கத்தினைப் பெற்றுக் கொள்ள முடியும். இது எவ்வாறாக இருப்பினும் இணக்கத்தினை அறிவிப்பதற்கு கோரும் விடயங்கள் நம்பிக்கையினை மீறுவதற்கு காரணமாக அமையும் விடயத்திற்காக இருப்பின் அல்லது, அவ்வாறு இணக்கத்தினை தெரிவிப்பதன் மூலம் பாதுகாப்புப் பொறுப்பாளருக்கு தனிப்பட்ட ரீதியில் பொறுப்புக்கள் ஒப்படைக்கப்படுவதாயின் அல்லது அவ் இணகத்தினை தெரிவிப்பதற்கு பாதுகாப்புப் பொறுப்பாளர் கட்டுப்படவில்லை.