நிகழ்வுகள்

சேர் டி.பி.ஜயதிலக அவர்களின் 157 ஆவது பிறந்த நாள் கொண்டாட்டம்

2025 பெப்ரவரி 14 ஆம் திகதியன்று கொண்டாடப்பட்ட சேர். டி.பி.ஜயதிலக அவர்களின் 157 ஆவது பிறந்த நாளினை நினைவு கூரும் வகையில் பத்து துறவிகளுக்கு அன்னதானம்
வழங்கப்பட்டது. மேலும் அவரது நினைவாக மலர் அஞ்சலி செலுத்தும் நிகழ்வும் நடைபெற்றது. பொது நம்பிக்கைப் பொறுப்பாளர் திரு. கிஹான் பிலப்பட்டியவின் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வானது, திணைக்கள அதிகாரிகள், அழைக்கப்பட்ட பிரதம விருந்தினர்கள் மற்றும் சேர்.டி.பி.ஜயதிலக அவர்களின் உறவினர்கள் ஆகியோரின் பங்குபற்றுதலுடன் பொது நம்பிக்கைப் பொறுப்பாளர் திணைக்களத்தில் விமரிசையாக கொண்டாடப்பட்டது.

நம்பிக்கைப் பொறுப்பின் நோக்கங்களை அடைதல் – திருமதி. ருக்மணி ப்ரிஜானி ராஜபக்ஷ

காலம் சென்ற திருமதி ருக்மணி பிரிஜானி ராஜபக்ஷ மற்றும் பொது நம்பிக்கைப் பொறுப்பாளர் திணைக்களத்திற்கு தமது செல்வத்தையும் சொத்துக்களையும் நன்கொடையாக வழங்கிய ஏனைய பிரமுகர்களை நினைவுகூரும் வகையில் அன்னதான நிகழ்வொன்றும் நடைபெற்றது. இலங்கையின் பொது நம்பிக்கைப் பொறுப்பாளர் கௌரவ திரு. கிஹான் பிலப்பிட்டிய மற்றும் முன்னாள் பொது நம்பிக்கைப் பொறுப்பாளர்கள் திருமதி. தரங்கன் திசாநாயக்க, திரு. கணேஷ் தர்மவர்தன மற்றும் திரு. டபிள்யூ.ஜி.எஸ். வீரத்னே மற்றும் திணைக்கள அதிகாரிகளும் இந்த நிகழ்வில் பங்குபற்றினர்.

நம்பிக்டகப் கபொறுப்பின் தநொக்கங்கடள அடைதல் – திருமதி. ருக்மணி ப்ொிஜொைி ரொஜபக்ஷ

கொலம் கென்ற திருமதி ருக்மணி பிொிஜொைி ரொஜபக்ஷ மற்றும் கபொது நம்பிக்டகப் கபொறுப்பொளர் திடணக்களத்திற்கு தமது கெல்வத்டதயும் கெொத்துக்கடளயும் நன்ககொடையொக வழங்கிய ஏடைய பிரமுகர்கடள நிடைவுகூரும் வடகயில் அன்ைதொை நிகழ்கவொன்றும் நடைகபற்றது. இலங்டகயின் கபொது நம்பிக்டகப் கபொறுப்பொளர் ககௌரவ திரு. கிஹொன் பிலப்பிட்டிய மற்றும் முன்ைொள் கபொது நம்பிக்டகப்
கபொறுப்பொளர்கள் திருமதி. தரங்கன் திெொநொயக்க, திரு. கதணஷ் தர்மவர்தை மற்றும் திரு. ைபிள்யூ.ஜி.எஸ். வீரத்தை மற்றும் திடணக்கள அதிகொொிகளும் இந்த நிகழ்வில் பங்குபற்றிைர்.

நம்பிக்டகப் கபொறுப்பின் தநொக்கங்கடள அடைதல் – டி.எஸ்.ைபிள்யூ. ெமரதகொன் தருமதொபை ம்பிக்டகப் கபொறுப்பு

2024 டிெம்பர் 28 ஆம் திகதியன்று, மகரகம அதபக்ஷொ மருத்துவமடையின் ததெிய புற்றுதநொய் நிறுவைத்திற்கு (NCI) ரூபொ. 1,498.000 கபறுமதியுடைய அத்தியொவெிய மருந்துகள் நன்ககொடையொக வழங்கப்பட்ைை. சுகொதொர தெடவகடள ஆதொிப்பதற்கொை அதன் கதொைர்ச்ெியொை உறுதிப்பொட்டின் ஒரு பகுதியொக, டி.எஸ்.ைபிள்யூ. ெமரக்தகொன் நம்பிக்டகப் கபொறுப்பின் வருமொைத்திலிருந்து இந்த தொரொளமொை பங்களிப்பு வழங்கப்பட்ைது. இந்த நன்ககொடை நிகழ்வில் திடணக்களத்தின் ெட்ை ஆதலொெகர் திரு.
அம்ஜத், திருமதி. பிரெொதி கதணவத்த மற்றும் திருமதி. ெமுத்ொிகொ அன்யதிலக ஆகிதயொர் இத்தடகய உன்ைத முயற்ெியில் அர்ப்பணிப்புைன் பங்தகற்றைர். இந்த தொரொள மைப்பொன்டம சுகொதொரத் துடறடய தமம்படுத்துவதற்கும் ததடவப்படுபவர்களுக்கு உதவுவதற்குமொை நம்பிக்டகப் கபொறுப்பின் அர்ப்பணிப்டப அடிக்தகொடிட்டுக் கொட்டுவதொக அடமகின்றது.

நம்பிக்டகப் கபொறுப்பின் தநொக்கங்கடள அடைதல் – மடறந்த ைொக்ைர். என்.தஜ. கூதரயின்
கெொத்து

இல. 971, கதரொலின் இல்லம், ரொஜகிொியவில் உள்ள மடறந்த ைொக்ைர்.என்.தஜ.கூதரயின்
கெொத்தொைது, அவரது இறுதி விருப்பத்தின்படி, அவரது பிறந்தநொடள நிடைவுகூரும் வடகயில், அவர் நிறுவிய அறக்கட்ைடளயின் திரட்ைப்பட்ை வருமொைத்தில், விக்தைொொியொ முதிதயொர் இல்லத்தில் வெிப்பவர்களுக்கு கபொது நம்பிக்டகப் கபொறுப்பொளர் திடணக்களத்திைொல் அன்ைதொைம் வழங்கப்பட்ைது. எைதவ, நிருவொகத்தின் தவண்டுதகொளுக்கிணங்க, திடணக்கள அதிகொொிகள் 2024 ஒக்தைொபர் 23 ஆம் திகதியன்று விக்தைொொியொ முதிதயொர் இல்லத்திற்குத் ததடவயொை கபொருட்கடள நன்ககொடையொக வழங்கிைர்.

கண்டி ஸ்ரீ தலதொ மொளிடகயில் வருைொந்த பூடஜ டவபவம் – 2024

கண்டி ஸ்ரீ தலதொ மொளிடகயில் வருைொந்த பூடஜ டவபவமொைது 2024, ஆகஸ்ட் 25 மற்றும் 26 ஆகிய திகதிகளில் டைகபற்றது. இந்த நிகழ்வில் புத்த பகவொனுக்கு கிலம்பொெம் மற்றும் முலுதன் புத்த பூஜொவொடவ ெமர்ப்பித்தல் மற்றும் ெங்கத்திைருக்கு அன்ைதொைம் வழங்குதல் என்பை உள்ளைங்குகின்றை. இந்த விழொ இலங்டகயின் கபொது நம்பிக்டகப் கபொறுப்பொளர் ககௌரவ திரு. கிஹொன் பிலபிட்டிய அவர்களின் தடலடமயில், கபொது நம்பிக்டகப் கபொறுப்பொளர் திடணக்களத்தின் அதிகொொிகளுைன் நடைகபற்றது.

மடறந்த தெர் டி.பி.ஜயதிலகவின் 80 ஆவது நிடைவு நொள்

கொலம் கென்ற தெர் டி.பி.ஜயதிலகவின் 80 ஆவது நிடைவு திைத்டத கபொது நம்பிக்டகப் கபொறுப்பொளர் திடணக்கள அதிகொொிகள் கபொரடள கபொது மயொைத்தில் அடமக்கப்பட்டுள்ள அவரது கல்லடறக்கு மலர் அஞ்ெலி கெலுத்தி நிடைவு கூர்ந்தைர். நிடைவு திைத்டதத் கதொைர்ந்து, தெர் டி.பி.ஜயதிலகவின் ெிடலக்கு மற்கறொரு மலர் அஞ்ெலி கெலுத்தும் நிகழ்வொைது திடணக்கள வளொகத்தில் நடைகபற்றது. அவரது
நம்பிக்டகப் கபொறுப்பின் தநொக்கங்களின்படி, கபொதுமக்களுக்கு மதிய உணவுப் கபொட்ைலங்கடள இலவெமொக விநிதயொகிக்கும் பணியொைது திடணக்கள அதிகொொிகளின் ஒத்துடழப்புைன் நடைகபற்றது.