இலங்கையின் பொது நம்பிக்கைப் பொறுப்பாளர் மற்றும் பொது நம்பிக்கைப் பொறுப்பாளர் திணைக்களத்திற்கு பொறுப்பளிக்கப்பட்டுள்ள அனைத்து அதிகாரங்கள் மற்றும் பொறுப்புக்கள் சட்டக் கோட்பாட்டிற்குள், நெகிழ்வுத் தன்மையுடன் அமுல்படுத்தல் மற்றும் பொது நம்பிக்கைப் பொறுப்பாளர் திணைக்கதளத்தின் மீது நம்பிக்கைவைத்து சேவையினைப் பெற்றுக் கொள்வதற்காக வருகைதரும் தரப்பினருக்கு பக்கசார்பின்றி மற்றும் உயர்ந்தபட்ச வினைத்திறனுடன் சேவையினை வழங்குதல் மற்றும் அதன் மூலம் இலங்கையின் பொது நம்பிக்கைப் பொறுப்பாளர் திணைக்களம் உள்நாட்டைப் போன்று சர்வதேத்திலும் கீர்த்தி விருத்தியடையக்கூடிய வகையில் கௌரவத்திற்கு பாhத்திரமான முறையில் சேவையாற்றுதல்.