புத்தசாசன, சமய விவகார மற்றும் கலாச்சார அமைச்சின் கீழ் காணப்படும் பொது நம்பிக்கை பொறுப்பாளர் திணைக்களம் பொது நம்பிக்கைப் பொறுப்பாளர் கட்டளைச் சட்டத்தின் 5 ஆவது வசாகத்தின் கீழ் தாபிக்கப்பட்டுள்ளது.
கீழ் குறிப்பிடப்பட்ட விடயங்களின் கீழ் பொது நம்பிக்கைப் பொறுப்பாளர் திணைக்களம் பொது மக்களுக்கு சேவையாற்ற கட்டுப்பட்டுள்ளது.
- பொது நம்பிக்கைப் பொறுப்பாளராக
- பாதுகாப்புப் பொறுப்பாளராக
- சோகரிப்புக் கட்டளையின் கீழ் சொத்து சேகரிப்பாளராக
- மாவட்ட நீதிமன்றத்தினால் பொறுப்பளிக்கப்படும் வேளையில் சிறு பராய பொறுப்பாளராக செயற்படல்.
- சுய நினைவற்ற நபர்களின் சொத்து முகாமையாளராக (மாவட்ட நீதிமன்றத்தினால் கையளிக்கப்படும் வேளையில்).
- தற்போது இலங்கையில் வாழாத பிரஜைகளுக்காக சட்டத்தரணியாக செயற்படல் மற்றும் அவர்களின் அனைத்து இராச்சியங்கள் மற்றும் சொத்துக்கள் தொடர்பில் பொறுப்பினை ஏற்றுக் கொள்ளல்.
- பரஸ்பர ரீதியில் இணங்க முடியுமான கட்டளைகள் மற்றும் நிபந்தனைகளுக்கு அமைய ஒப்பந்ததாரரின் மீது அசையாத சொத்து முகாiமாயாளர். (பொது நம்பிக்கைப் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளமையினால், அவருக்கு முகாமைத்துவ அதிகாரங்கள் அல்லது அவ்வாரான முகாமைத்துவ நம்பிக்கைப் பொறுப்பாளர் சபைக்கு பொறுப்பளிக்கப்பட்டுள்ள வேறு விருப்பத்திற்கு உரிய அதிகாரங்களை அமுல்படுத்துவதற்கு கட்டுப்பட்டு இருத்தல்)
- சிவில் வழக்கு கட்டளை கோவையின் கீழ் பொது நம்பிக்கை பொறுப்பாளரின் சொத்தின் முகாமையாளரகுவதற்கு பொருத்தமான நபராக கருத்திற் கொள்ளப்பட வேண்டும்.
- ஏற்பாட்டாளர் இல்லாத சொத்தின் நிருவாகியாக.
- சிறைச்சாலையில் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள நபரின் சொத்துக்களின் பாதுகாவளராக செயற்படல்.
- எந்தவொரு நபரினதும் இறுதி விருப்பத்தினைப் பாதுகாப்பதற்காக பொது நம்பிக்கைப் பொறுப்பாளரின் பொறுப்பினை ஏற்றுக் கொள்ள முடியும்.
- விஹாரை சொத்துக்களைப் பொறுப்பேற்பதற்காக வழங்கப்படும் நட்டஈட்டு நிதியின் பொறுப்பாளராக நம்பிக்கைப் பொறுப்பாளர் செயற்படல்.